வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மணிப்பூரில் தொடர் சம்பவங்கள்: பெண்களுக்குப் பாதுகாப்பு துளியளவும் இல்லை மக்கள் குற்றச்சாட்டு
ஓ , உங்க வோட்டு Manipur ல இருக்கா .
பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் தனி தனியாக பெண்களுக்கு காவல் ஏற்பாடு செய்யப்படலாம். அதன் பிறகு பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
Generally tamil people behaviour is very good. But now past few years people behaviour is becoming ....
ஆட்சி செய்பவர்கள் இதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுக்க மாட்டாங்க.. ஓட்டு குறையுமோ, SIR தேவையோ ன்னு கூடி கும்மி அடிக்க தான் லாயக்கு
மக்களுக்கு கோவையில் நடப்பதால் இது தேர்தலுக்கு பிஜேபி செய்யம் வேலை என்றோ சந்தேகம் வருது ஏன் எனில் டிசைன் அப்படி தான் இருக்கு
தலை சிறந்த திராவிட சொம்பு..
பக்க ஆட்சியில் பெண்களுக்கெதிரான அதிகரித்துவரும் குற்றங்கள் முதலிடம் உத்தரபிரதேசம் 66382 இரண்டாவது இடம் மகாராஷ்டிரம் 47101.
நம்பர் முரசொலி பேப்பர் விற்பனைல இருந்து எடுத்தது போல...உங்க வீட்டுக்கு உள்ள பாலியல் அக்கப்போர் வராத வரை இப்படி உருட்டமுடியும்
கோவை முன் தென்னிந்திய மான்செஸ்டர் தான். முதலில் காங்கிரஸ் அதிக பருத்தி கமிஷன் பெற்று வாங்கி, NTC மில்லை ஒழித்தது. பின் திமுக தினகரன் காருண்யா சிறுபான்மை கூட்டணி உருவாக்கி, மத மாற்றம் துவங்கியது. கேரளா வழியாக முஸ்லிம் மக்கள் திமுக ஆதரவு பெற்று அதிகம் குடியேறினர். மனித சக்தி இழந்து, மத சக்தி மேலோங்கியது. தொழில், கல்வி, சட்டம் ஒழுங்கு நலிவடைந்து விட்டது. தமிழகத்தில் சுய பாதுகாப்பு தான் இன்றைய பாதுகாப்பு.
ஆக சிறந்த உண்மை
பெண்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் .அது இல்லாமல் அரசு பொறுப்பு காவல்துறை பொறுப்பு என்பதெல்லாம் கவைக்கு உதவாது .இவர்கள் கண்ட நேரத்தில் கண்ட நபர்களுடன் சுற்றி விட்டு அரசை மட்டுமே குறை சொல்லுவது சரியாக தெரியவில்லை