உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிலவரி செய்தி

சிலவரி செய்தி

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1ல் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்வுகள், ஜூலை, 4 முதல் 10ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வுகள், ஜூலை, 4 முதல் 11ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை