சிலவரி செய்தி
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள வருமான வரி இன்ஸ்பெக்டர், வரி உதவியாளர், புள்ளியியல் உதவியாளர் உள்ளிட்ட 12,256 'குரூப் - பி, சி' பணியிடங்களுக்கான தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி., நடத்த உள்ளது. இதற்கு, வரும் 22ம் தேதிக்குள், 'https://ssc.gov.in/login' என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.