உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வெள்ளி விலை ரூ.5,000 சரிவு

 வெள்ளி விலை ரூ.5,000 சரிவு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,320 ரூபாய்க்கும், சவரன், 1,14,560 ரூபாய்க்கும் விற்பனையானது . வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் குறைந்து, 14,230 ரூபாய்க்கு விற் பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் சரிவடைந்து, 1,13,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி