உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது

ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தில், நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, அஜ்மீரில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், சட்ட விரோதமாக வசித்து வருவதாக 2 ஆயிரத்தை மேற்பட்டோரை அடையாளம் கண்டனர்.அவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டதை அடுத்து, சட்டவிரோதமாக வசித்து வந்ததாக, வங்கதேசத்தினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மாவின் அறிவுறுத்தல்களின் படி, சட்டவிரோத வங்கதேச நாட்டவர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.மாநிலத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச நாட்டினரை நாடு கடத்துமாறு முதல்வர் பஜன்லால் சர்மா அதிரடி உத்தரவிட்டார். அதன் படி, அதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ராமகிருஷ்ணன்
மே 04, 2025 04:06

திருப்பூர் சென்னை, சிவகாசி நகரங்களில் லட்சக்கணக்கானவர்கள் இருக்காங்க.


Ramesh Sargam
மே 03, 2025 21:56

நம் நாட்டில் தங்கி உள்ள அணைத்து சட்டவிரோத வெளிநாட்டினரும், மற்றும் நம் நாட்டு உப்பையே தின்று நம் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களையும் அடித்து, உதைத்து துரத்தவேண்டும்.


oviya vijay
மே 03, 2025 21:20

dumilagam, பெங்கால் மாநில அந்தஸ்த்தை நீக்கி விட்டு மத்திய அரசின் நேரடி கண்காணிப்பு அதாவது UT ஆக அறிவித்து இங்கே உள்ள 2-3 கோடி வந்தேறிகளை கை கால் விலங்கிட்டு அவனது நாட்டில் தள்ளி விடுங்கள்


தத்வமசி
மே 03, 2025 19:58

உள்ளபடி தேடினால் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய நகரங்களிலும் இவர்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். இவர்களையும் மக்கள் வடக்கன் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.


Rajah
மே 03, 2025 18:40

பயங்கரவாதிகள் இந்த அரசுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பரத்தை வழங்கியுள்ளார்கள். நாடுமுழுவதும் அதிலும் தமிழ்நாட்டில் சல்லடைபோட்டுத் தேடுங்கள். சட்டவிரோத குடியேறிகளை முழுவதுமாக நாட்டைவிட்டு வெளியேற்றுங்கள். இவர்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு கடுமையா தண்டனை வழங்குங்கள்.


என்றும் இந்தியன்
மே 03, 2025 17:35

சட்ட விரோத குடியேற்றம் என்னவோ நேற்று மாலை தான் நடந்ததாக என்ன ஒரு நாடகம் அரசின் ஏவல் துறையே அதாவது காவல் குறையே ???ஒவ்வொருத்தனும் வந்து 15 வருடத்திற்குமேலாக இருக்கும், அதுவும் கட்டயாமாக ஆதார் கார்டு இருக்கும். சட்ட விரோத பாகிஸ்தான் பங்களா தேஷ் மற்றும் ரோஹிங்கியா வந்தேறிகள் வந்து குறைந்தது 15 வருடங்கள் இருக்கும் அவர்களின் குழந்தைகள் இந்தியாவில் தான் பிறந்திருக்கும்.


RAJ
மே 03, 2025 15:28

காலணியால் அடித்து நாடு கடத்தவும்.


Senthoora
மே 03, 2025 17:52

அப்போ அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கடனாவில் சட்டவிரோத இந்திய குடியேறிகளை எப்படி அடித்து அனுப்புவது,


kannan sundaresan
மே 03, 2025 15:10

இவனுக உள்ளே வந்து நம் நாட்டில் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கிறாங்க. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மோசமாகி விடும்


பா மாதவன்
மே 03, 2025 14:46

காங்கிரஸ் ஆட்சியில் அடைக்கலம் கொடுத்து உள்ளே வந்தவர்களுக்கு, மேற்கு வங்காள மாநிலம், தமிழகம் போன்ற மாநிலங்கள் ஆதார் போன்ற அடையாள அட்டைகள் எல்லாம் கொடுத்து பாதுகாப்பாக இங்கே வைத்திருப்பதாக ஊருக்குள் பலர் பேசிக் கொள்கிறார்கள்.


Bhakt
மே 03, 2025 14:41

Government should launch an operation to identify and arrest illegal immigrants across the breadth and width of the nation.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை