மேலும் செய்திகள்
சித்தா, யுனானி மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கை
19-Oct-2025
தாட்கோவின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ், எஸ்.சி., - எஸ்.டி., இளைஞர்களுக்கு, விமான போக்குவரத்து பணிக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 முதல், 23 வயது நிரம்பிய, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள், இப்பயிற்சி பெற தகுதியானவர்கள். விண்ணப்பம் தொடர்பான கூடுதல் தகவல்களை, www.tahdco.com என்ற இணையதளத்தில் காணலாம்.
19-Oct-2025