உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - துபாய் எமிரேட்ஸ் விமானத்தில் திடீர் புகை: பயணிகள் கடும் அதிர்ச்சி!

சென்னை - துபாய் எமிரேட்ஸ் விமானத்தில் திடீர் புகை: பயணிகள் கடும் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் திடீரென வந்த புகையால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.எமிரேட்ஸ் விமானம் இன்று இரவு 9.30 மணிக்கு, பயணிகள் 280 பேருடன் சென்னையிலிருந்து துபாய்க்கு புறப்பட வேண்டும். அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறிய நிலையில், கிளம்புவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்னதாக, விமானத்திலிருந்து புகை வர ஆரம்பித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=trfi2u7y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விமான ஊழியர்களும், பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக விமான இயக்கம் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் புறப்படும்; இல்லையெனில் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சாண்டில்யன்
செப் 25, 2024 03:30

நமக்கு உள்ள விமான போக்குவரத்து வேலையைவிட பல "சில்லறை"த்தனமான வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறோம் மெட்ரோ ரயில் வாசலுக்கே வந்திருந்ததால் ஆட்டோ / டாக்சிகளுக்கு போவார்களா? அவற்றுக்கு டோல் வாங்கி பங்குபோட முடியாமல் போயிருக்கும்


சாண்டில்யன்
செப் 24, 2024 23:04

ஏனோ சென்னை விமான பயணிகள் மோசமாக நடத்தப் படுகிறார்கள் பல விமானங்களும் புறப்பாடு / வருகை தாமதம் அல்லது அதிரடியாக ரத்து இந்த நிலைக்கு உள்நாட்டு விமானங்கள் மட்டுமல்ல, வெளிநாடு செல்லும் இன்டர்நேஷனல் விமானங்களும் தப்புவதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை