வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அருமை தீபாவளி பல காரணங்கள் உள்ளது உண்மை நம் முன்னோர் ஒவ்வொரு இயற்கையின் கால மாற்றத்தையும் விழாவாக எடுத்துள்ளனர் அதில் சம்பந்தப்பட்த கடவள்களை வைத்தே அமைத்துள்ளனர் சித்திரை கோடை வைகாசி காற்று ஆடி மாதம் மழைக்காக ஆண்டவனை வணங்குவது காவல்தெய்வங்களை வேண்டுவது வெளிச்சம் குறையும் புரட்டாசி விரதம் உடல் சீதோஷணத்தை ஏற்றுக்கொள்ள ஐபடபசி தீபாவளி மழை சேமிக்க உணவு பண்டங்களை இருள்சீழ்வதால் விளக்கு ஏறறுவது கார்த்திகை பொறி கண்டதும் பனி இரிள் போக்க வாசலில் விளக்கு முன்னோர்கள் உண்மையில் மேதாவிகளே
ஏழை எளிய மக்கள் புது ஆடை உடுத்தி நல்ல உணவு உண்ணும் ஒரே நாள் தீபாவளி அரசாங்கமே அன்று ஒரு நாளாவது மக்கள் அவர்கள் நினைப்பது போல் வாழட்டும் தயவு செய்து வாழ விடுங்கள்
உலகின் பொருளாதார ரீதியில் மிகப் பெரும் பண்டிகை தீபாவளி தான்.
எளிய குடும்பங்களில் பொருளாதார நெருக்கடிக்கான பண்டிகையும் கூட...
நரகாசுரனை, சத்தியபாமாவுடன் இணைந்து கிருஷ்ணர் வதம் செய்த காரணத்தை தவிர மற்ற எல்லா காரணங்களும் நேர்மறையாக இருக்கின்றன. ஒருவரை வதம் செய்து கொலை செய்ததை பண்டிகையாக கொண்டாடுவது எதிர்மறை சக்தியை கொடுக்கிறது. ஆதிக்க மன நிலையின் வெளிப்பாடு இது
இதில் ஏதுவுமே உண்மை இல்லை என்பது தான் வேடிக்கை
அட ஆமாங்க?? இருள் என்பது அறியாமையை குறிக்கும் ஒளி என்பது அறிவு ஒளி?? இங்கே பட்டாசு ஒலி ஒளி இரண்டுமே அறியாமையின் சின்னங்கள். நாடெங்கிலும் கல்வி, நல்லறிவு போதித்து தீபாவளியை மகிழ்வோடு கொண்டாடுங்கள்.
உங்க அறிவு அப்படியே புல்லரிக்க வைக்கிறது
மேலும் செய்திகள்
பைக் - லாரி மோதல் தனியார் ஊழியர் உயிரிழப்பு
06-Oct-2025