சில வரி செய்தி: புதுக்கோட்டை
புதுக்கோட்டை: கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்குள், நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் மூன்று உண்டியல்களை உடைத்து, பல ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றனர். கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரில், கீரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.