உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி: ராணிப்பேட்டை மாவட்டம்

சில வரி செய்தி: ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம், கொளத்தேரியை சேர்ந்த கூலித்தொழிலாளி அருண்குமார், 24; தன் காதலி ரேகா, 17; மீது ஏற்பட்ட சந்தேகத்தால், ரேகாவை, கடந்த 2011 மார்ச் 24ல் மேல்வெங்கடாபுரம் மலைப்பகுதியில் கொன்று புதைத்தார். ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அருண்குமாருக்கு நேற்று முன்தினம் ஆயுள் தண்டனை விதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை