உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

வேலைவாய்ப்புத் துறை கீழ் இயங்கும், மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு, அனைத்து வேலை நாட்களிலும், காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடந்து வருகிறது. இதில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை