மேலும் செய்திகள்
சில வரி...
30-May-2025
பாரா மெடிக்கல் எனும் துணை மருத்துவ படிப்புகளுக்கு, 'https://tnmedicalselection.net/' என்ற இணையதளம் வாயிலாக, ஜூலை 7 வரை விண்ணப்பிக்கலாம். இதில், 'நர்சிங், பிசியோதெரபி, ரேடியோ தெரபி, ரேடியோகிராபி' உள்ளிட்ட பட்ட, பட்டய படிப்புகள் உள்ளன.
30-May-2025