உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்திகள்:

சில வரி செய்திகள்:

சென்னை: , , பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் ஆக.,30 ம் தேததி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதிய முறையில் ஊழியர்களை நியமிக்காமல், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைநகரில், ஆக., 30ம் தேதி, சத்துணவு ஊழியர்கள், கருப்பு உடையணிந்து, 24 மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ