மேலும் செய்திகள்
குரூப் 2, 2ஏ' தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
19-Sep-2025
* இந்திய பாதுகாப்பு துறை சார்ந்த பணியிடங்களுக்காக யு.பி.எஸ்.சி., சார்பில் என்.டி.ஏ., எனும் தேசிய பாதுகாப்பு அகாடமி, என்.ஏ., எனும் கடற்படை அகாடமிக்கான எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டன. முடிவுகள் 'https://upsc.gov.in/' ல் வெளியிடப்பட்டுள்ளன. * இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையில் திறந்தநிலை மற்றும் இணையவழி படிப்புகளில் சேர்வதற்கான அவகாசம் அக்.15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
19-Sep-2025