உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சென்னை - ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்

 சென்னை - ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்

சென்னை: தெற்கு ரயில்வே அறிக்கை: சென்னை எழும்பூரில் இருந்து, நாளை மறுதினம் இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நான்காவது நாள் அதிகாலை 4:45 மணிக்கு ஜெய்சால்மர் செல்லும் ஜெய்சால்மரில் இருந்து, வரும் 8ம் தேதி இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நான்காவது நாள் அதிகாலை 5:00 மணிக்கு எழும்பூர் வரும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ