மேலும் செய்திகள்
65 மின்சார ரயில் நாளை ரத்து
14-Sep-2024
சென்னை: பண்டிகை காலத்தையொட்டி, மதுரையில் இருந்து, உத்தர பிரதேச மாநிலம், கான்பூருக்கு வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கான்பூரில் இருந்து வரும் 9, 16, 23, 30, நவ., 6, 13, 20, 27, டிச., 4, 11, 18, 25, 2025 ஜன., 1 நண்பகல் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் காலை, 9:30 மணிக்கு மதுரைக்கு செல்லும்மதுரையில் இருந்து, வரும் 11, 18, 25, நவ., 1, 8, 15, 22, 29, டிச., 6, 13, 20, 27, 2025 ஜன., 3ல் இரவு 11:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் இரவு, 10:20 மணிக்கு கான்பூருக்கு செல்லும். இந்த சிறப்பு ரயில்கள் திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழி யாக இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கு இன்று காலை, 8:00 மணிக்கு முன்பதிவு துவங்க உள்ளது.
14-Sep-2024