உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெ.,வுடன் இலங்கை தூதர் சந்திப்பு

ஜெ.,வுடன் இலங்கை தூதர் சந்திப்பு

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை, இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் இன்று சந்தித்து பேசினார். நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஜெ.,வை சந்தித்து இலங்கை பிரச்னை குறித்து விவாதித்த நிலையில், இலங்கை தூதரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை