உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுரிமையும் பறிபோகும்: ஸ்டாலின் அச்சம்

ஓட்டுரிமையும் பறிபோகும்: ஸ்டாலின் அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'போராடாவிட்டால் நிலம் மட்டுமல்ல, ஓட்டுரிமையும் பறிபோய் விடும்' என, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: இன்று நாம் வாழும் தமிழகத்தின் பல பகுதிகளை, நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த மார்ஷல் நேசமணி, ம.பொ.சி., போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு, எல்லைப்போராட்டத் தியாகிகள் நாளில் என் வீரவணக்கம். போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல; ஓட்டுரிமையே கூட பறிபோய் விடும் என, நம் தலைவர்கள் அப்போதே காட்டிச் சென்றுள்ளனர். அவர்கள் வழியில், தமிழகத்தின் உரிமைகளைக் காப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Mohanakrishnan
நவ 03, 2025 05:53

அடி முட்டாள்களின் வாதம். கேவலம்


பேசும் தமிழன்
நவ 02, 2025 18:56

நிலம் என்றவுடன் தான் ஞாபகத்திற்கு வருகிறது.... நில அபகரிப்பு புகார் அதிகமாக திமுக ஆட்கள் மீது தான் கூறப்பட்டுள்ளது..... தமிழக மக்கள் தான் தங்களது நிலத்திற்காகவும்... ஓட்டுக்காகவும் போராட வேண்டும் போல் தெரிகிறது.


Subramaniyam N
நவ 02, 2025 16:21

It means that the dead people and displaced persons vote shall be kept in future for another ten years. Therefore the total votes will be much higher than the voted people and will also be used for misuse. Therefore it is absolutely necessary to carry out SIR by the election commission.


Anonymous
நவ 02, 2025 13:47

பேசுவதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?


N Sasikumar Yadhav
நவ 02, 2025 13:41

திமுக தலைவர் வாக்குரிமை பறிபோகுமென மக்களிடம் பீதியை ஏற்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்


N Sasikumar Yadhav
நவ 02, 2025 13:37

கள்ள ஓட்டு இறந்தவர்களின் ஓட்டு அந்நிய பாலைவன நாட்டு கள்ள குடியேறிகளின் ஓட்டு என பறிபோகும்


N S
நவ 02, 2025 11:26

"நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல ஓட்டுரிமையே கூட பறிபோய் விடும்" என, நம் தலைவர்கள் அப்போதே காட்டிச் சென்றுள்ளனர். அவர்கள் வழியில், திராவிட மாடல் தமிழகத்தில் கடந்த தேர்தலில் ஒட்டு உரிமைகளைக் இழந்தவர்கள் பலர். முதல்வர் அச்சப்படுவது வருகின்ற மாநில தேர்தல் குறித்துதான்.


Chandru
நவ 02, 2025 10:41

Ayyo ayyyo. Thaanga mudiyala indha lollu


Sundar R
நவ 02, 2025 10:39

தெலுங்கர்கள் தமிழகத்திற்குள் படிப்பிற்காக வரலாம். வேலை, வணிகம், சஞ்சாரியாக வரலாம். தமிழகத்தில் வந்து பல பத்தாண்டுகள் தங்கலாம். ஆனால்.... ஆனால்.... ஆனால்.... தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்திற்குள் சட்டசபைக்குள் தெலுங்கர்கள் நுழைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எங்கள் தமிழகத்தில், எங்கள் சட்டசபையில், எங்கள் தமிழகத்திற்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத கல்வியறிவு பெறாத சுடாலின் தமிழ் மக்களிடம் பேசுவதை விட்டுவிட்டு தெலுங்கர்களிடம் கூறுவது சரியாக இருக்கும். தெலுங்கு கிறிஸ்தவ மிஷனரிகளான திமுகவினர் தமிழகத்தை விட்டு வெளியே செல்வது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நன்மை பயக்கும் செயலாக இருக்கும்.


Sundar R
நவ 02, 2025 10:18

திமுகவை தமிழகத்தை விட்டு வெளியே விரட்டியடித்தால் தான் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன், நலமுடன், பாதுகாப்பாக வாழமுடியும்.


புதிய வீடியோ