வாசகர்கள் கருத்துகள் ( 24 )
மாப்பிள்ளை, குறுநில மன்னர்கள், மகன், கிச்சன் காபினெட் snake பாபு, வேலு, ஆழ்வார் ஜகத் வக்கிர ராசா முதலியோரும், பெரிய்ய அப்பா வும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அப்டின்னு குழு பரிந்துரைத்துள்ளது...செய்வீர்களா?
வெளங்கிரும் ....
இந்த 10 பேரும் விஜய் ஆதரவு நிலை எடுத்திருப்பதாக கிடைத்த தகவலின் படி இவன்களை இங்கேயே அமுக்கி வைக்க எடுக்கும் நடவடிக்கை தானே இது. சங்கரா...சங்கரா.... இதுல ஒருத்தருக்காவது முதுகெலும்பு இருக்கும் ன்னு நம்பினா நாம அறிவில்லாதவிங்க. கூட்டு+ஆணி கட்சிகளுக்கு முந்திரி சபையில் ஏதாவது ஒண்ணுக்கும் உதவாத ஒரு துறையாவது ஒதுக்கியிருந்தால் இப்போ இந்த அறிக்கை உட வேண்டிய அவசியம் வந்திருக்காதே.. சங்கரா..சங்கரா... திருப்பரங்குன்றம் தன் வேலையை காமிக்குறார்...
"அடுத்த நூறாண்டு "- இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஜோக்
dmk does nt have any chances of revival and the future is sealed up for the party. Further with Stalin as the head the disintegration will be even faster
அதெல்லாம் இருக்கட்டும்.... "அப்பா" இடைத்தேர்தலில் நிற்பாரா ? நின்றால் தோற்பது நிச்சயமா ? என்று ஆராய்வதற்காகவா இந்த ஆலோசனைக் குழு?.?
கட்சியின் அடுத்த நூறு நாள் பயணத்தை சட்ட பயத்தில் மறு சீரழிக்க ஆலோசனை குழு. லஞ்சம் தவிர். தலை நிமிர். கூட்டணி நிறைவு. இனி எதிர்காலம் இல்லை.
பார்த்துங்கையா எல்லாரும் ஒன்னு கூடி உங்களை தலைவர் பதவியிலிருந்து தூக்கிட போறாங்க. முதலுக்கே மோசமா போயிடும். சாக்கிரதை
கூவம் ஒருபோதும் வைகை ஆகாது.
ஆமா, அப்படியே அறுத்துத் தள்ளி விடுவார்கள்.தலைமையை மகிழ்விக்க எதையாவது பொய்யை சொல்வார்கள். உண்மையான காரணம் ஊழல், குடும்ப அரசியல், மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பர விழாக்கள், தினமும் ஷூட்டிங், மக்களின் வரிப்பணத்தில் ஜாலியான வெளிநாட்டுப் பயணம் என்ற உண்மையான காரணத்தை இரும்புக்கை கோப்பால் சார், பாலிடால் சார் இவர்களிடம் சொல்ல மாட்டார்கள்.