உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை திரும்பினார் ஸ்டாலின்

சென்னை திரும்பினார் ஸ்டாலின்

சென்னை: அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், 12 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அங்கு முதலீட்டாளர்கள், ஸ்பெயின் வாழ் தமிழர்களை சந்தித்து பேசியிருந்தார். பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சந்தித்த ஸ்டாலின், தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை