உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜன., 21ல் சிவகங்கை வருகிறார் ஸ்டாலின்

ஜன., 21ல் சிவகங்கை வருகிறார் ஸ்டாலின்

சென்னை:முதல்வர் ஸ்டாலின் ஜன. 21ம் தேதி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்கிறார்.அங்கு பல்கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இரவு சிவகங்கை திரும்புகிறார். மறுநாள் காலை 10:00 மணிக்கு, சிவகங்கை மாவட்டம் நகரம்பட்டி தன்னரசு பாகனேரி வாள்கோட்டை நாடு பகுதியில், விடுதலை போராட்ட வீரர், வாளுக்கு வேலி அம்பலம் உருவ சிலையை திறந்து வைக்கிறார். அதன்பின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். மாலை சென்னை திரும்ப உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி