வாசகர்கள் கருத்துகள் ( 10 )
என் தமிழ்நாடு .........
யாராவது மிஷனரி ஆட்கள் தான் நியமிக்க படுவார்கள்
FDFS அன்று யார்யார் கட்டவுட்டில் ஏறி பால் ஊற்றினார்களோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு வேண்டுகோள் வைக்கிறோம்
Right, need to work
வேலை செய்யணும். வெறுமனே பதவிக்கு வந்து விட்டு ரீல்ஸ் போட முடியாது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு லாட்டரி அலுவலகத்தை மாற்ற குறுகிய கால பணியாக டெண்டர் விடப்பட்டதாம் ....
ஸ்டார்ட்அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி பதவியை பிடிக்க, த.வெ.க., நிர்வாகிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம் .....எல்லாம் சம்பாதிக்கத்தான் .....ஏற்கனவே இங்குள்ள தொழில் துறை அமைச்சர் தினமும் ரீல்ஸ் ரிலீஸ் செய்து கொண்டு இருக்க எல்லா தொழிலையும் நாயுடு ஆந்திராவுக்கு கொண்டு செல்கிறார்
தலைமைப் பதவியை கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கினால் நிறுவனங்களின் வளர்ச்சி சும்மா ஓஹோன்னு இருக்கும்.
நிதுவனம் சீரழியாமல் இருக்க வேண்டுமே காப்பாத்துங்க.
அப்போ Start Up களுக்கு ஸ்டார்டிலேயே ஆப்பு தான் போல.