உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில கல்வி கொள்கை: முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியீடு

மாநில கல்வி கொள்கை: முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார். மத்திய அரசு, 2020 முதல் நாடு முழுதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. அதை, தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதற்கு மாற்றாக, மாநில அரசே தனி கல்விக் கொள்கையை வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி டி.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கொள்கை உருவாக்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அந்த கொள்கை எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், திருத்தப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, முதல்வர் ஸ்டாலின் இன்று, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் வெளியிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

V K
ஆக 08, 2025 13:24

இதனால் மக்களுக்கு என்ன பயன் ஒன்னும் கிடையாது ஏற்கனவே சொன்ன நீட் தேர்வு ரத்து செய்து அறுத்து தளியாச்சு


KavikumarRam
ஆக 08, 2025 10:22

கல்விக்கொள்கை வெளியிடுற நிலைமைக்கு தமிழகத்தை கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் தமிழகத்தின் சோற்றால் அடித்த பிண்டங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.


தமிழ் மைந்தன்
ஆக 08, 2025 10:14

அந்த தலைமை கஞ்சா விற்பனையாளர் எப்போ பணிக்கு திரும்புகிறார்


தமிழ் மைந்தன்
ஆக 08, 2025 10:11

டாஸ்மாக் கொள்கை எப்போ வெளியிட திட்டம்


Krishnamoorthy
ஆக 08, 2025 09:57

இருமொழி கொள்கை மட்டுமே கிராமப்புற மாணவர்கள் வளர்ச்சிக்கு உதவும்.


Krishnamoorthy
ஆக 08, 2025 09:54

வாழ்த்துக்கள் முதல்வரே


நிக்கோல்தாம்சன்
ஆக 08, 2025 09:20

கல்லூரிக்கு செல்லாமல் கட் அடித்து அலைந்தவனிடம் கல்வி கொள்கை, விளங்கிடும்


john
ஆக 08, 2025 10:31

நீ ஏன் இன்னும் இருக்க


ஆரூர் ரங்
ஆக 08, 2025 09:11

ஏற்கனவே தனி உச்ச கோர்ட் இருக்கா மே?.


Kumar Kumzi
ஆக 08, 2025 08:52

கல்வி கொள்கை பற்றி பேசும் அளவுக்கு துண்டுசீட்டுக்கு அறிவு வளர்ந்துடுச்சி ஹாஹாஹா பாவம்யா தமிழ் மாணவர்கள்


john
ஆக 08, 2025 10:33

சிரிப்புதான் கேடு


சாமானியன்
ஆக 08, 2025 08:49

நாலரை வருடமா என்ன செய்து கொண்டிருந்தார்களாம் ? எல்லாமே வேஷம். 26 க்குப்பிறகு எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து "நாங்கள் அதை செய்தோம், இதை செய்தோம்" என்று பீத்தி ஆகனுமே.


புதிய வீடியோ