வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சகிக்க முடியாது என்று கண்டித்தாலும் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி முடியும் வரை சகித்துக் கொண்டுதான் போக வேண்டும் அதையும் மீறி நீங்கள் இந்த ஆட்சிக்கு எதிராக தீர்ப்பு வழங்கினால் அப்றம் நாங்கள் உங்களோட குலம் கோத்திரத்தை எல்லாம் ஆராய வேண்டியது வரும் எப்படி வசதி
மாநில நெடுஞ்சாலை எல்லை கல் பதியலாம். மாநிலம் முழுவதும் சாலை ஆக்கிரமிப்பு அரசியல் காரணமாக அகற்ற முடியாது.? எந்த ஒரு ஆக்கிரமிப்புக்கு அபாரம், சிறை தேவை. அரசு, தனியார் வாடகை வீடு, கடை, குத்தகை ஏதுவாக இருந்தால் சட்ட பார்வை ஒரே மாதிரி இருக்க வேண்டும். நடைபாதை கடை வைக்க அருகில் உள்ள 10 கடைகள் ஆட்சேபணை தெரிவிக்க கூடாது. சாலை நோக்கும் வீடு எல்லை மூலையில் 6 ச.அடி பொது இடம் விட வேண்டும். அதில் தெரு விளக்கு இருக்கும்.
ஆக்கிரமிப்பு காலத்திற்குண்டான அபராதத்தை வசூலிக்க வேண்டும்
ஹி..ஹி..ஆக்கிரமிப்பதும் மக்கள்தான் யுவர் ஆனர்...
சட்டம் சாமானியனுக்கு மட்டும்தான்