மேலும் செய்திகள்
டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு
2 hour(s) ago | 6
டாஸ்மாக்கில் 4 மாதங்களில் மட்டும் ரூ.17,855 கோடி வருவாய்
2 hour(s) ago | 4
நேபாளத்தில் தமிழர்களை மீட்க வழக்கு
2 hour(s) ago
கர்நாடகாவில், மழை குறைவாக பெய்திருப்பதால், 101 வட்டங்களை, வறட்சி பாதித்த பகுதி களாக, அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதைவிட, கொடுமை யாக பாதிக்கப்பட்ட தமிழகத்தில், இன்னும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்காதது ஏன்? தமிழகத்தில், 14 ஆயிரத்து 141 நீர் நிலைகளில், 4,208 வறண்டு விட்டன. காவிரி பாசன மாவட்டங்களில், 737 நீர்நிலைகளில், 694 வறண்டு கிடக்கின்றன. எனவே, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக, அரசு அறிவிக்க வேண்டும். பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். - அன்புமணி தலைவர், பா.ம.க.,
2 hour(s) ago | 6
2 hour(s) ago | 4
2 hour(s) ago