உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுவதும் திமுக.,வினர் கைது

தமிழகம் முழுவதும் திமுக.,வினர் கைது

சென்னை : திமுக.,வினர் மீது பொய் வழக்கு போடும் அதிமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக.,வினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் திமுக முன்னாள் அமைச்சர்கர், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவகலம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக பொருளாளர் ஸ்டாலினை போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி