மேலும் செய்திகள்
அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லும்: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
49 minutes ago | 2
கிரானைட் வீரமணி வீட்டில் 55 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
8 hour(s) ago | 2
மதுரை : 'மத்தியில் 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை தந்துள்ள பா.ஜ.,வை முழுமையாக ஆதரிக்கிறோம்' என ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கூறியதாவது: லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான பேச்சு தொடர்ந்து நடக்கிறது. தேர்தலையொட்டி பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வினர் ஒன்றிணையவேண்டும் என்பதே என் விருப்பம். சசிகலா - தினகரன் - ஓ.பி.எஸ்.,கூட்டணியாக ஒன்றிணைய வேண்டும்.பா.ஜ.,வை முழுமையாக ஆதரிக்கிறோம். மத்தியில் 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை தந்துள்ளதால் அக்கட்சிக்கு ஆதரவு தருவதில் மாற்றுக் கருத்து இல்லை. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., சக்திகள் ஒன்றிணைந்தால் தான்தேர்தலில் வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
49 minutes ago | 2
8 hour(s) ago | 2