வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஜீ ஸ்குயர் தவிர வேறு எவரும் கட்டுமான தொழில் செய்யக்கூடாது...
இதுதாண்டா திராவிட மாடல்... இதுதாண்டா திராவிட மாடல்... விளங்கிடும்...
ஜி.எஸ்.டி. யில் வரும் தேசிய வருவாயில் மாநிலம் தான் பங்கை பெறுவது போல், மாநில பத்திர பதிவு, டாஸ்மாக், சிமெண்ட்.. வரி வருவாயில் மத்திய அரசு தேச, பொருளாதார வளர்ச்சிக்கு தன் பங்கை பெற்று சமசீர் வளர்ச்சிக்கு உதவ முடியும். கல்வி, போலீஸ் ஒரு பட்டியலில் இருக்க வேண்டும். பொது பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மாநிலங்கள் திடீர் உத்தரவு மிரட்டி பணம் பறித்தல் என்று எண்ண தோன்றும். தேர்தலுக்கு பின் அடுத்த மந்திரி சபை அமைந்த பின் அமுலுக்கு வர வேண்டும். மாநிலங்கள் கொலிஜியம் போல் நிர்வாகம் செய்கின்றன. இது ஆபத்து விளைவிக்கும்.
டன்னுக்கு 160 ரூபாய் ஏற்றினால் கிலோவுக்கு 16 பைசா தான் ஏத்தனும் அப்போ 50 கிலோ மூட்டைக்கு எட்டு ருவாய் தானே வருது அதுக்கும் மேல ரென்றுவா லாபம் வைத்து கோவால் புற வீட்டின் சிமெண்ட் கார சம்பந்தி தமிழனிடம் கொள்ளை அடிக்க ஒன்கொள் திராவிட திருடன் செய்யும் சகாயம் விதிப்பு...
Cement price is high in TN even compared to Noida, the fas growing place in India, because of cartel of cement manufactuing companies in TN, whose shares are mostly owned by DMK leaders particularly the core group. When ever DMK comes to power, the cement price will rise. Falcon is one of the leading brand in cement industry at Pakistan, whose cement was avalilable at Rs.280 at madurai, before the Modi Govt banned import of cement from pakistan. Falcon is cement factory operates at 200kms from Karachi. made available its 43 grade cement at Madurai at a cost much lower than TN products. When such is the case what is the necessity to tax on one of the ingreants. All are due to selfish politicians.
இதுவே மத்திய அரசு விதித்திருந்தால் பொங்கி எழுந்திருப்போம். திராவிட மாடல் என்பதால் பொறுத்து கொள்கிறோம்