வாசகர்கள் கருத்துகள் ( 7 )
% பேசி முடிச்சாச்சா
தமிழ்நாட்டில் இது நடக்குமா என்பது சந்தேகமே. ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சரே கூறியுள்ளார் TNSTC ஒவ்வொரு பஸ் ஓடும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 50 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று. இந்த இழப்புகளை சரி செய்வதற்கு பதிலாக மேலும் இழப்பு ஏற்படுத்தத்தான் முயற்சிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மிகப் பிரபலமாக இயங்கி வந்த KPN கம்பெனி நடத்த முடியாமல் மூடப்பட்டது. தனியார் நிறுவனமே மூடப்படும் பொழுது அரசு எப்படி நடத்துவார்கள் என்று தெரியவில்லை. அரசாங்கத்தின் வேலை தொழில்களை எடுத்து செய்வது அல்ல. மக்களுக்கு கொடுக்க வேண்டிய சேவைகளை தரமாக கொடுத்தாலே போதும்.
கொள்ளை அடிப்பதில் விடியல் ஆட்சி முன்னோடி atchi
பஸ் வாங்குவதே கொள்ளை அடிக்க தானே
ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் இத்தகைய பேருந்துகளை எப்பொழுதோ வாங்கி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இலவசங்கள் அளித்து ஊழலில் மூழ்கிய தமிழக அரசு இப்போது தீன் வாங்குகிறது. இதில் தமிழகழ் முன்னோடி மாநிலம் என்ற பீற்றல் வேறு.
எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையோ?
மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் பராமரிப்பு ஒழுங்காக இருக்கும் மாநிலங்கள் வாங்கினால் சரி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு பஸ்களின் சட்டம் வாங்குவதில் இருந்து சிறிய ஸ்குரூ வரை கமிஷன்தான் இந்த பேருந்துகளை 5 வருடத்துக்கு மேல் பராமரிக்க முடியாது செலவும் அதிகம் இது எலிகளுக்கும் ஓலை பூச்சிகளுக்கும் கரப்பான் பூச்சிகளுக்கும் ஏசியில் ஓசியாக பயனிக்க பயன்படும் வாங்குங்கள் வாழ்த்துக்கள்