வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதெல்லாம் ஒரு சடங்கா ஸம்ப்ரதாயமா ஆகிப்போச்சு நாங்க கேட்டுத்தான் பணம் வந்ததுன்னு சொல்லி ஒட்டு கேட்க போகணும்னா நடக்குமா?அன்னைக்கி தராம போடுவானானுங்களா சோ, இதெல்லாம் வெட்டி வேலை.
கவலைப் படாதீங்க பங்காளி உங்களுக்குரிய பங்கு கரெக்டா வந்துரும்.
நீங்க எ.க தலைவர்னா இப்டி சொல்லுறது ....ஏன் கொள்ளை அடிச்ச பணத்தை கொடுக்க ரெண்டு பேருக்கும் மனசு வர மாட்டேங்குது
இவரெல்லாம் தமிழகத்தின் எதிர்க்கட்சி என்பதை நினைத்தாலே வெட்கப்படுகின்றது மனம். இவர் ஆட்சியில் இதே போலத்தான் ஸ்டாலினும் கோரிக்கை வைத்தார். அதற்காக இவரும் அவர்பாணியில் சொல்வது அரசியலில் அரிச்சுவடு கூட தெரியாதவர் என்பதை நிரூபிக்கின்றது. எவ்வளவோ ஊழல்கள் கணக்கில் அடங்கா ஊழல்கள் இதற்க்கெல்லாம் வாய் திறக்க மாட்டார். மந்திரிகள் பேரில் ஊழல் விசாரணை நடக்கும்போது அந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற சொல்லி போராட மாட்டார் அறிக்கை கூட விடமாட்டார். மலைகளும் மகள்களும் கடத்திக்கொண்டுள்ள மாநிலத்தில் அதுபற்றியெல்லாம் வாயே திறக்க மாட்டார். நிலக்கரி ஊழல் பற்றியெல்லாம் ஏதாவது இவருக்கு தெரியுமா என்றால்..கட்சியில் தனக்கு எதிரானவர்களை ஒழிக்க சதிவேலை செய்யவே நேரம் இல்லாமல் தவிக்கின்றார். இதுதான் இவரது லட்சணமே. பக்கத்தில் ரங்கராஜ் முதல்வர் ஏகப்பட்ட நிவாரண உதவி திட்டங்களை அறிவித்துள்ளார்...அதனையெல்லாம் ஒப்பீடு செய்து அந்த அளவுக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க தெரியாத இவரெல்லாம்.... நம்ம தலையெழுத்து
எங்கிருந்து உயர்த்துவது? தேர்தல் வரும் முன்னர் ஏற்பாடு பண்ண வேண்டியிருக்கு
எங்கிருந்து உயர்த்துவது. இப்போது தேர்ந்தெடுத்த கட்சி மக்கள் மத்திய அரசிடம் எங்கள் தலைவர் உட்பட புயல் என்ற கரணம் கிடைத்து விட்டது பசியாக யிருக்கிறோம். பசியாற வேண்டும் வயிறு குளிர எஜமான் புண்ணியமாக இருக்கட்டும் பிச்சை போடுங்கள். வழி தெரியாமல் இருந்த எஙகளுக்கு மழை வெள்ளம் என்ற காரணம் கிடைத்து விட்டது வெகு நாட்களாக பசியோடிருக்கிறோம். வீட்டு காஜானா வும் பசியோடிருக்கு. செந்தில் பாலாஜி இப்போதுதான் அமைச்சராகியிருக்கோம். சுதாரிக்க கொஞ்சம் நாட்கள் பிடிக்கும்.