வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழர்கள் குடியிருப்பு பகுதிகள் இடிக்கப்பட்டு விரட்டப்பட்டனர்... இந்த நிலத்தை அவர்களுக்கு கொடுக்கலாம்
மத்தியில் ஆட்சியை பிடிக்க ஏதாவது திட்டமா?
நம் தமிழகத்தின் ஒரு கோடியில் உள்ள தென்காசியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஸ்ரீதர் வேம்புவின் சோகோ நிறுவனம் பல வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு, பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக தொழில் செய்து வருகிறது. இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதுதானே? அடுத்த முறை திமுக வராது என்று தெரியும். ஆதலால், இன்னும் இருக்கிற ஆறு மாசத்துல எவ்வளவு கொள்ளை அடிக்க போறாங்களோ இந்த திமுக.
அங்கும் ரியல் எஸ்டேட்டை தொடங்க வேண்டாமா? நாங்க இப்போதான் இந்தியாவை சுருட்ட ஆரம்பிப்போம்? இன்னும் 11 மாதம்தான் பாக்கி இருக்கு...எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா வடிவேலு?
வைகை இல்லத்தை மறுசீரமைத்து கட்டமைக்க, 257 கோடி ரூபாய் செலவாம் ..இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??.....ஏன் வாடகை கட்டிடத்தில் இருக்க முடியாதா ??..வீடியோ கால் வழியாக இங்கிருந்து பேச முடியாதா ....இங்கு அரசு ஊழியர் சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை ..
வைகை இல்லத்தை மறுசீரமைத்து கட்டமைக்க, 257 கோடி ரூபாய் செலவாம் ...பணியாளர்களுக்கு குடியிருப்புகள், அலுவலகங்கள் அமைக்க திட்டமாம் ....இதெல்லாம் எதுக்கு??...டெல்லியில் வெறும் ஒன்றிய அரசுதான் உள்ளது ....இந்த காலத்தில் அமெரிக்காவில் நடக்கும் ப்ரொஜெக்ட்டுக்கு சென்னை பெங்களூரில் இருந்து வேலை பார்க்கிறார்கள்.. ஆனால் விடியல் சம்பாதிக்க டெல்லியில் 257 கோடி செலவு ....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம்?? ...இங்கே ஆசிரியர் சம்பளம் மாதம் மாதம் கொடுக்க கூட வக்கில்லை ....
ஒன்றிய அரசாங்கத்திடம் கலைஞர் சிலை வைக்க இடம் கேட்டு பத்து ஏக்கர் இலவசமா வாங்கலாம் டில்லியில் இந்தி தெரியாது போடா என்று சொல்ல முடியாதே ..நோண்டி நுங்கு எடுத்துருவாங்களே
தமிழ்நாட்டில் ஒழுங்கா வேலையை பாருங்க. டெல்லியில் உங்களுக்கு என்ன வேலை.?