உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக போலீஸ் சூப்பர்!

தமிழக போலீஸ் சூப்பர்!

போலீசாரை போற்றும் அரசாக, காவல் துறையில் இருப்பவர்களுக்கு பல நலத் திட்டங்களை நிறைவேற்றி தரும் அரசாக, காவல் துறையினருக்கு பக்கபலமாக இருக்கும் அரசாக, தி.மு.க., அரசு உள்ளது.அதனால்தான், இந்தியாவிலேயே ஏன் உலக அளவிலேயே, ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல் துறையாக, தமிழக காவல் துறை விளங்கி கொண்டிருக்கிறது; அதை யாரும் மறுக்க முடியாது.- முதல்வர் ஸ்டாலின்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
நவ 28, 2024 10:59

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரையில், வேங்கை வயல் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கும் வரையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தும், பத்திரிக்கைகளில் வெளியாகியும் அவரைக் கண்டு பிடிக்கும் வரையில் தமிழக போலீஸ் எப்போதும் நம்பர் ஒன் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை