உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் குறையில்லை

தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் குறையில்லை

'தமிழக பள்ளி பாடத்திட்டம் மோசம் மற்ற மாநில பாடத்திட்டங்களை விட தரம் குறைந்தது' என்று கவர்னர் ரவி கூறியிருப்பது தவறு எனமுன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ., தரத்துக்கு உயர்த்தப்பட்டு விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
செப் 03, 2024 11:03

ஆளுநர் பேச்சு மஞ்சள் காமாலைகாரன் கண்களுக்கு எல்லாமே மஞ்சளாகத் தெரியும் என்பது போல் உள்ளது!


K.n. Dhasarathan
செப் 02, 2024 20:55

முன்னாள் கவர்னர் அவர்களே தமிழக பள்ளி கல்வி பற்றி பேச ஒரு தகுதி வேண்டும், உங்கள் மாநிலத்தில் பள்ளி கல்வி எப்படி இருக்கிறது ? அக்கறை இருந்தால் முதலில் உங்கள் மாநிலத்தில் கல்வி தரத்தை உயர்த்துங்கள், அதுதான் உண்மையான சேவை சும்மா எதிர்க்கேடுத்தலும் குறை சொல்பவர் எதிர்க்கட்சி தலைவருக்கு கூட தகுதி இல்லை, ஆதாரத்தோடு சொல்லவும் .


rama adhavan
செப் 03, 2024 06:25

உங்கள் ஆதாரம் எங்கே முதலில்?


R K Raman
செப் 03, 2024 13:47

அவர்கள் மாநிலத்தில் இருந்துதான் அதிக அளவில் அரசாங்க ஊழியர்கள் நாடு முழுவதும். மற்ற மாநிலங்களில் வளர்ச்சிக்கு பலியான மாநிலங்களில் பீகார் ஒன்று.


panneer selvam
செப் 02, 2024 20:41

Mahesh is bluffing . You can not write any competitive exams including TNPC based on TN State syllabus . Do not misguide the public


சமீபத்திய செய்தி