வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பெருந்தலைவர் காமராசர் கட்டிய அணைகள் இன்னமும் பலன் கொடுத்துக்கிட்டு இருக்க. திராவிட பாலம் 3 மாதத்தில் உடைந்து காணாமல் போனது.....
இந்த வருடம் இயற்கையின் அருள். இல்லையென்றால் டப்பா டான்சு ஆடி இருக்கும்
நாங்க குடும்ப கட்சி அடிமைகள்.. ஒன்றியம் எங்க எச்சமானர்களை பாராட்டி சொல்லுறதை மட்டும் நம்புவோம்.... அதுல, இதுல பின்தங்கியிருக்கு ன்னு சொல்லிட்டா சகட்டுமேனிக்கு கம்பெனி, ... ன்னு வசைபாடுவோம் .....
என்னாது தமிழ் நாட்டில் நல்லாருக்குன்னு மத்திய அரசு சொல்லுதா?? ஓஹோ அதனால் தான் அய்யோ அய்யோ அய்யோ எரிச்சல் தாங்க முடியாமல் அலறுதுகளா.... சரியாகிடும் சரியாகிடும்
அப்புறம் ஏன் மின்சார வாரியம் நஸ்டத்தில் இயங்குதுன்னு விடியலிடம் கேட்டு சொல்லேன்....
மழை அதிகமாக பெய்ததால் அதிக மின் உற்பத்தி ஆகியுள்ளது. இதை தமிழக அரசின் சாதனை என்று கூறினால் சிரிப்பு தான் வருது.
தமிழ் நாட்டை விட அதிக மழை பொழியும் மாநிலங்களில் பலவற்றில் நம்ம கம்பெனி ஆட்சி தான். ஆனால் அங்கெல்லாம் மழை வெள்ள நிவாரணம் தான் குடுக்கறாய்ங்க மத்திய அரசு... அனேகமாக அதுக்கு காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்கா தான்... கரீக்டா ஸாரே
அப்படியே ஊழல் கொலை கொள்ளை தங்க கடத்தல், போதை பொருள் விற்பனை, கள்ள சாராய விற்பனை அதனால் ஏற்படும் சாவுகள் அதற்கு கொடுக்கப்படும் நிவாரண தொகை, போதை மருந்து கஞ்சா கடத்தல், கற்பழிப்பு இவைகளிலும் ஏதாவது இலக்கு வைத்தால் ...இலக்கு இல்லாமலும் விடியா மாடல் ஆட்சி நடக்கும் நாங்கதான் மிஞ்சுவோம் என்று ஒன்கொள் கோவால் பிற கொள்ளையன் பெருமிதம்....
பெரியார் மட்டும் இல்லை என்றால் இதெல்லாம் சாத்தியமாகி இருக்காது என்று உருட்ட நாலு உடன்பிறப்புக்கள் வருவார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல ஒரே ஆறு திட்டத்தை ஏன் இந்த மத்திய அரசு கொண்டு வரவில்லை.
தமிழகம் மகாராஷ்டிரா விட சிறந்து விளங்கிறது.
Well done TNEB staff officers, workers and all, who made this possible by well Maintaining the hydro plants and operating them in efficient manner. At this time we must also remember and thank Madam Jayalalithaa who was instrumental in establishing new hydro plants and for revamping the old inefficient plants. She made Tamilnadu power surplus during mid of her regime 2011-2016, and from then and upto 2021 TN was power surplus. It continued upto 2024 due to new power plants established in her regime. Now power deficiency is back from last year. There is lot of unannounced power cut happening in rural villages, and they are the most affected.
இதை நீங்கள் தமிழில் எழுதி இருந்தால் படிக்காத பாமரனுக்கும் புரிந்திருக்கும்.