வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சீட்டுக்கட்டு மாதிரியே 52 கார்டுகள் ரெண்டு ஜோக்கர்கள் குலுக்கப் பட்டுள்ளனர். வேறு எந்த மாற்றமும் கிடையாது.
மாநகர ஆணையரை மற்றவில்லையா இதற்கு பிறக்குமா தமிழ் நாட்டில்.. ...
சென்னை: தமிழகம் முழுவதும் 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னையில் பணியாற்றிவரும் ஐ.ஜி.,க்கள் சிலர் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்.பி.,க்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 7 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 3 ஏடிஜி.பி.,க்கள் சிறப்பு டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரி - தற்போதைய பதவி - புதிய பதவி
ஜெயச்சந்திரன் சென்னை, துணை ஆணையர் - திருவல்லிக்கேனி துணை ஆணையர்அன்பு, ஆவடி துணை ஆணையர் - ஈரோடு சிறப்பு படை எஸ்.பி.,தீபக் சிவாச், விழுப்புரம், எஸ்.பி.,- அரியலூர் எஸ்.பி.,ராஜராம், கடலூர் எஸ்.பி., - தஞ்சை எஸ்.பி.,கிரண் ஸ்ருதி, ராணிப்பேட்டை எஸ்.பி., - சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு, தலைமையகம், சென்னையாதவ் கிரிஷ் அசோக் திருப்பூர் தெற்கு, துணை ஆணையர் - திருப்பூர் எஸ்.பி.,ஸ்டாலின் , கோவை வடக்கு துணை ஆணையர் - கன்னியாகுமரி எஸ்.பி.,சரவணக்குமார் கோவை தெற்கு, துணை ஆணையர் - பொருளாதார குற்றப்பிரிவு, எஸ்.பி., சென்னை தென்மண்டலம், செல்வராஜ், அரியலூர் எஸ்.பி., - சென்னை துணை ஆணையர், சி.சி.பி.-1அஷிஷ் ராவத், தஞ்சை எஸ்.பி., - சிவகங்கை எஸ்.பி.,ஜெயக்குமார், திருவாரூர் எஸ்.பி., - கடலூர் எஸ்.பி.,விவேகானந்தா சுக்லா, திருச்சி வடக்கு, துணை ஆணையர் - ராணிப்பேட்டை எஸ்.பி.,செல்வக்குமார், திருச்சி தெற்கு, துணை ஆணையர் - மதுரை, குடிமைப் பொருள் விநியோகம் சி.ஐ.டி., எஸ்.பி.,அரவிந்த்., திருச்சி தலைமையகம், துணை ஆணையர் - தென்காசி எஸ்.பி.,சீனிவாசன், தென்காசி எஸ்.பி., - சென்னை செயின்ட் தாமஸ் மவுன்ட் துணை ஆணையர்செல்வராகவன், சென்னை செயின்ட் தாமஸ் மவுன்ட் துணை ஆணையர் - திருச்சி எஸ்.பி.,டாங்க்ரே பிரவின் உமேஷ், சிவகங்கை எஸ்.பி., - சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.,சுந்தரவதனம், கன்னியாகுமரி எஸ்.பி., - சென்னை க்யூ பிரிவு சி.ஐ.டி.,கரத் கருண் உத்தவராவ், மதுரை தெற்கு, துணை ஆணையர் - திருவாரூர் எஸ்.பி.,மது குமாரி, மதுரை வடக்கு துணை ஆணையர் - மதுரை 6வது பட்டாலியன் எஸ்.பி.,அனிதா, நெல்லை தலைமையகம், துணை ஆணையர் - மதுரை வடக்கு துணை ஆணையர்சரவணன் சென்னை குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி., - விழுப்புரம் எஸ்.பி.,ஈஸ்வரன், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி., - திருச்சி தெற்கு துணை ஆணையர்இனிகோ திவ்யன், மதுரை குடிமைப்பொருள் விநியோக சி.ஐ.டி., எஸ்.பி., - மதுரை தெற்கு துணை ஆணையர்தேவநாதன், சென்னை மேற்கு ஊழல் தடுப்பு பிரிவு, எஸ்.பி., - கோவை வடக்கு துணை ஆணையர்வினோத் சாந்தாரம், சென்னை வடக்கு, சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., - நெல்லை கிழக்கு துணை ஆணையர்ஷஷாங் சாய், சென்னை க்யூ பிரிவு சி.ஐ.டி., எஸ்.பி., - சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு, எஸ்.பி.,சரோஜ் குமார் தாகூர், சென்னை கிழக்கு, சட்டம், ஒழுங்கு இணை ஆணையர் - சென்னை தலைமையகம் இணை ஆணையர் விஜயகுமார், சென்னை மேற்கு, சட்டம், ஒழுங்கு இணை ஆணையர் - சென்னை கிழக்கு, சட்டம், ஒழுங்கு இணை ஆணையர் மகேஷ் குமார், சென்னை தெற்கு, போக்குவரத்து இணை ஆணையர் - சென்னை வடக்கு, போக்குவரத்து இணை ஆணையர்மனோகர், திருச்சி, டி.ஐ.ஜி., - சென்னை வடக்கு, சட்டம், ஒழுங்கு இணை ஆணையர்வருண் குமார் திருச்சி எஸ்.பி., - திருச்சி சரக டி.ஐ.ஜி.,சந்தோஷ் ஹடிமணி, சென்னை திருவல்லிக்கேனி, துணை ஆணையர் - நெல்லை காவல் ஆணையர்பண்டி கங்காதர், சென்னை தெற்கு, போக்குவரத்து துணை ஆணையர் - சென்னை தெற்கு, போக்குவரத்து இணை ஆணையர்சசி மோகன், ஈரோடு, சிறப்பு படை எஸ்.பி., - கோவை சரக டி.ஐ.ஜி.,வந்திதா பாண்டே, புதுக்கோட்டை,எஸ்.பி., - திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., பக்கேர்லா செபாஸ் கல்யாண், சென்னை தெற்கு பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., - சென்னை மேற்கு, சட்டம் ஒழுங்கு இணை ஆணையர்அவினாஸ் குமார், சென்னை (டி.ஜி.பி., தலைமையக) நிர்வாகப்பிரிவு ஐ.ஜி., - சென்னை தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜி.,பவானிஸ்வரி, சென்னை விரிவாக்கப்பிரிவு ஐ.ஜி., ஆவடி தலைமையகம், போக்குவரத்து கூடுதல் ஆணையர்பாலகிருஷ்ணன், கோவை மாநகர் காவல் ஆணையர் - சென்னை (டி.ஜி.பி., தலைமையக) நிர்வாகப்பிரிவு ஐ.ஜி., கார்த்திகேயன், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., - சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.,ஜெயஸ்ரீ, சென்னை செயல்திட்டப்பிரிவு ஐ.ஜி., - சென்னை ஊர்க்காவல் படை ஐ.ஜி., பாபு, சென்னை தொழில்நுட்பப் பிரிவு, ஐ.ஜி., - சென்னை ரயில்வே ஐ.ஜி.,மயில்வாகனம், சென்னை அமலாக்கத்துறை பிரிவு ஐ.ஜி., - ஈரோடு சிறப்புப்படை ஐ.ஜி.,ஜோஷி நிர்மல்குமார், சென்னை குடிமைப்பொருள் சி.ஐ.டி., ஐ.ஜி., - திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.,லட்சுமி, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் - சென்னை (டி.ஜி.பி., தலைமையக) விரிவாக்கப்பிரிவுராஜேந்திரன், ஆவடி தலைமையக போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் - திருப்பூர் மாநகர காவல் ஆணையர்ரூபேஸ் குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையர் - சென்னை குடிமைப் பொருள் சி.ஐ.டி., ஐ.ஜி.,சரவண சுந்தர், கோவை சரக டி.ஐ.ஜி., - கோவை மாநகர காவல் ஆணையர்பிரவேஷ் குமார், சென்னை வடக்கு, சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் - சென்னை சிலை தடுப்புப் பிரிவு சி.ஐ.டி., ஐ.ஜி.,கயல்விழி, சென்னை தலைமையக இணை ஆணையர் - பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு, ஐ.ஜி.,
சீட்டுக்கட்டு மாதிரியே 52 கார்டுகள் ரெண்டு ஜோக்கர்கள் குலுக்கப் பட்டுள்ளனர். வேறு எந்த மாற்றமும் கிடையாது.
மாநகர ஆணையரை மற்றவில்லையா இதற்கு பிறக்குமா தமிழ் நாட்டில்.. ...