டாஸ்மாக் இயக்குநர் பணியிட மாற்றம்
சென்னை: 'டாஸ்மாக்' மேலாண் இயக்குநர் விசாகன் உள்ளிட்ட, ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன் விபரம்: பெயர்- பழைய பணியிடம்- புதிய பணியிடம் இன்னசென்ட் திவ்யா- ஆணையர், தொழில்நுட்ப கல்வி- மேலாண் இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கிறிஸ்துராஜ்- மேலாண் இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்- மேலாண் இயக்குநர், டாஸ்மாக் விசாகன்- மேலாண் இயக்குநர், டாஸ்மாக்- இயக்குநர், தொழில்நுட்ப கல்வி உமா- கூடுதல் செயலர், சிறப்பு திட்ட செயலாக்கம்- கூடுதல் செயலர், மக்கள் நல்வாழ்வு ரத்னா- கூடுதல் செயலர், ஊரக வளர்ச்சி- கூடுதல் செயலர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி