வாசகர்கள் கருத்துகள் ( 31 )
தங்களது கருத்து முற்றிலும் தவறு எனது குடும்பத்திலும் ஒரு அரசு ஊழியர் இருப்பதால் இங்கு எனது கருத்தைப் பதிவிடுகிறேன் இது தமிழக அரசின் செயல்பாட்டு வழிமுறைகளில் இதுவும் ஒன்று Government of Tamil Nadu implemented Integrated Financial and Human Resource Management System IFHRMS through Finance Department to optimize and manage the State finances with the help of technology This project is developed and maintained by the ELCOT & WIPRO இதில் அனைத்து அரசு ஊழியர்களின் தகவல்களும் பணிப்பதிவேடு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் இலக்கங்கள் கொண்ட User ID கொடுக்கப்பட்டுள்ளது இதன்மூலம் தங்களது தனிப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள் நுழைந்து அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் மாத சம்பளப்பட்டியலையும் Pay Slip பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் கடந்த வருடம் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை வருமான வரியாகப் பிடித்தம் செய்து March to February - months, February மாதத்தில் வருமானவரிப் படிவம் தயார்செய்து மீதமுள்ள வரித்தொகையை மார்ச் மாத சம்பளத்தில் மொத்தமாகப் பிடித்துக்கொள்வார்கள் இந்த முறையை தற்பொழுது மாற்றி மாதாமாதம் பிடித்தம் செய்துகொள்ளும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள் எனவே இவை அனைத்தும் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் SOP - Standard of Operating Procedure என்பதால் இதை அரசியல் ரீதியாக அணுகவேண்டாம்
அந்த முப்பதாயிரம் கோடிக்கு வரி விலக்கு உண்டு
வருமான வரி துறை மத்திய அரசின் கீழ் தான் வருகிறது ஆனா யாரு சம்பளம் குடுக்கறாங்களோ அவங்க தான் வரிய புடிச்சு வருமான வரி துறைக்கு செலுத்தணும் இந்த விஷயத்தில் திமுக அரசுதான் புடிச்சு கட்டணும்
YES எலெக்டரால் பாண்ட் க்கும் tax போடணும்
அரசே இதுலே கூடவா ஒழுங்கின்மை?? வருடமாக எனக்கு மாதாமாதம் வருமான வரி பிடித்தம் நடந்து கொண்டிருக்கின்றது?? கடைசி மாதத்தில் கூடுதலாக இல்லை குறைவாக வருமான வரி பிடித்தம் இருக்கும்?????
அப்டியே லஞ்சப் பணத்துக்கும் ஒரு வரி போட்டா நல்ராருக்குமுங்க ?
திராவிட ஏகாதிபத்தித்தில் வருமான வரி பிடித்தம் செய்வதை முதல்வர்தான் முடிவு செய்வார் கஷ்டம் சாமி
என்னய்யா பதிவு? வருமான வரி குறித்து தெரியுமா உனக்கு? சம்பளத்தில் வரி இந்தியா முழுவதும் பிடிக்கப்படுகிறது லஞ்சம் வாங்குவது ஊழியரின் தவறு அதற்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்?
வருமான வரி பிடித்தம் மத்திய அரசுக்கு தொடர்புடையது முதல்வருக்கு கோரிக்கை தருவது தவறு
மாதம் ஒரு லட்சம் சம்பளத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு தான் வருமான வரி வரும். பெரும்பாலான அரசு ஊழியர்கள் சம்பளம் வருமான வரி கட்டும் அழகை விட குறைவாகவே உள்ளது. அதிகபட்சம் 10 முதல் 20 சதவீத அரசு ஊழியர்கள் வருமானம் ஒரு கட்டும் அளவிற்கு அதிக சம்பளத்தில் அதாவது ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் இருக்கலாம். ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி பிடிப்பு இருக்கத்தானே செய்யும்?
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
6 hour(s) ago | 5
இன்று 10 மாவட்டங்கள், அக்., 8ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
10 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
17 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
18 hour(s) ago