வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உள் குத்து மாதிரியாக உள்ளது
ஜனாதிபதி முதல் கவுன்சிலர் வரை எல்லாருக்கும் கண்டிப்பாக சம்பளத்தில் வரியாக 5 முதல் 10 சதவிகிதம் மாதாமாதம் பிடித்தம் செய்து பின்னர் அவர்கள் தங்களின் incomtax return கொடுத்து refund எவ்வளவோ அதை வாங்கிக்கொள்ளவேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால்தான் நல்லது
I have paid close to four and half rupees as income tax last year Do I get any special treatment for paying metro tax or house tax or insurance fee or am I given priority in using the tool gate
Is it 4.50 rupees or 4.50 Lakhs? Even if it is 4.50 Lakhs, You wont get any special treatment from ITD or any other Government departments. If you are Individual then you are an ordinary tax payer, as long as you pay your tax promptly. But I congratulate you for your prompt tax payments. Prompt payment means paying tax without penalty.
வரி ஏய்ப்பு முக்கிய காரணம் அரசியல் கட்சிகள் வரி வசூலில் பாகுபாடு. வரி பணத்தில் இலவசம். ஊழல். ஊதாரி செலவுகள். மக்கள் தன் வருவாயில் கட்டுவது வரி. GST கட்டணம். வரி அல்ல. மக்கள் வாழ்நாளில் 10 ஆண்டுகள் எதாவது வரி செலுத்த ஓட்டுரிமை. அதிக வரி செலுத்தும் நிறுவனர், தனி நபர் ஓட்டு மதிப்பு பல மடங்கு மதிப்பு கொடுக்க வேண்டும். வாழ்நாளில் எந்த வரியும் செலுத்தாமல் வாழும் குடிமகன் ஓட்டுரிமை நிறுத்தம். வரி செலுத்தும் நபருக்கு தனி அடையாளம். எங்கும் முன்னுரிமை. வரி ஏய்ப்பு குறையும்.
இது மாதிரி அடிக்கடி செய்தி வருகிறது. தொழிலதிபர்கள் என் இப்படி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. பெயரும் கேட்டு போகுது. வீண் அலைச்சல். இதற்கு இவர்கள் நாள் படியாக TAX கட்டி விடாலேமே . என் இப்படி செய்கிராகிறாள். யாராவது தொழிலதிபர்கள் இதற்கு REPLY கொடுக்கவும்.
ராஜ சேகரன் ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே. தொழில் அதிபர்கள் யாரும் பதில் சொல்லவே மாட்டார்கள்.திருட்டு தீய முக ஆளுங்க இந்த விஷயத்துல கிரேடு 1. தொழில் அதிபருங்க கிரேடு 2.