உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோடையை சமாளிக்க தற்காலிக பணியாளர்கள்

 கோடையை சமாளிக்க தற்காலிக பணியாளர்கள்

சென்னை: கோடை வெயிலால், வரும் மார்ச் முதல் மின் தேவை அதிகரிக்கும். இந்தாண்டு சட்டசபை தேர்தலும் நடக்கிறது. எனவே, மின் சாதன பழுதுகளை விரைவாக சரி செய்வதற்காக, பிரிவு அலுவலகங்களில், வரும் பிப்., 1 முதல் மே 31ம் தேதி வரை, 120 நாட்களுக்கு தற்காலிகமாக பணியாளர்களை நியமித்து கொள்ளுமாறு, மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை