உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து - முஸ்லிம் அமைப்புகள் போட்டி போராட்டத்தால் பதற்றம்

ஹிந்து - முஸ்லிம் அமைப்புகள் போட்டி போராட்டத்தால் பதற்றம்

சென்னை: கைதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோருக்கு ஆதரவாக, த.மு.மு.க., உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், சிறைத் துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக ஹிந்து அமைப்பினரும், அதே நாளில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.கடந்த, 2013 ஜூலையில், வேலுாரில் ஹிந்து முன்னணி நிர்வாகி வேலுாரில் வெள்ளையப்பன், சேலத்தில் பா.ஜ., நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர், அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், 47, பிலால் மாலிக், 37, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில், 50 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள், சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். தன் அறையில் சோதனை செய்ததால் கோபமடைந்த பக்ருதீன், 2024 டிசம்பரில், புழல் சிறை துணை ஜெயிலர் ஜாவித்தை தாக்கி உள்ளார். இது தொடர்பாக, புழல் காவல் நிலைய போலீசார், ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதேபோல, கடந்த 17ல், பிலால் மாலிக் அறையில், சிறைத்துறை அதிகாரிகள் சாந்தகுமார், மணிகண்டன் ஆகியோர் சோதனை செய்து, 2 மொபைல் போன்கள், 'சார்ஜர்' ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அப்போது, பிலால் மாலிக், சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இது தொடர்பாகவும் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.இந்நிலையில், புழல் சிறையில் முஸ்லிம் கைதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை எழும்பூரில் உள்ள, சிறைத்துறை தலைமை அலுவலகத்தை, நாளை மறுநாள் முற்றுகையிடப் போவதாக, த.மு.மு.க.,வினர் அறிவித்து உள்ளனர். பல முஸ்லிம் அமைப்பினர் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே நாளில், ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள், சிறைத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், அதிகாரிகளின் குடும்பத்தாருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாளிடம் மனு கொடுக்க உள்ளனர்.இரு தரப்பினரும், ஒரே நாளில் போராட்டத்தில் ஈடுபட இருப்பதால், சிறைத் துறை தலைமை அலுவலகம், போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தகவல் வெளியே அனுப்பட்டதா?

பிலால் மாலிக் அறையில் சோதனை செய்த சிறைத்துறை அதிகாரி சாந்தகுமார், சோதனைக்குப் பின், புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இரு சாதாரண மொபைல் போன்கள், இரு சார்ஜர்கள் மற்றும் இரு டேட்டா கேபிள்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.சாதாரண செல்போனில் டேட்டா கேபிள்கள் பயன்படுத்த முடியாது. அதனால், சிறையில் ஆன்ட்ராய்டு செல்போன்களோ, லேப் - டாப்போ இருந்து, ரகசிய தகவல்கள் சிறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், மீண்டும் சோதனை நடத்த சிறைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

RAMESH
ஜன 19, 2025 19:38

தீவிரவாத செயல்களின் உச்ச கட்டம்...தமிழக அரசு விழித்து கொள்ளுமா... இல்லை ஓட்டுக்காக அடிபணியுமா


Alagusundram Kulasekaran
ஜன 19, 2025 07:24

தீவிரவாதம் உலகின் 99சதவிகிதம் அரபு இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருகிறது காரணம் உலக ஜனத்தொகையில் அதிக மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றவதால் இரண்டாவதாக கிறித்தவம் இவர்களுக்கு இடையே தான் போட்டி இதில் இந்துக்களை குறிவைத்து தீவிரவாத நாடுகள் தற்போது இஸ்லாமியர் அதிகமாகவே இந்தியாவில் 15 சதவிகிதமாக உள்ளது வெறும் ஐந்து அல்லது ஏழு சதவிகிதமாக இருந்தத அவர்களின் ஜனத்தொகை இரட்டிப்பாக மாற இந்துக்களுக்கு மகாத்மா போன்ற சுயநலவாதிகள் ஆல் இந்துக்களுக்கு நாடு இல்லை மதசார்பற்ற என்ற அடை மொழி இந்துக்களை விழுங்கி விட்டது


தமிழ்வேள்
ஜன 18, 2025 21:12

முஸ்லிம் பயங்கரவாதிகளை ரெட் செல் சித்திரவதை கூடங்களில் சிறப்பு கவனிப்பு மூலம் புத்தி பேதலிக்க செய்வது நல்லது.. சிறப்பு கவனிப்பு தாங்காமல் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.... அடுத்து இஸ்லாமிய கைதிகளுக்கு ஒருநாளைக்கு 250 கிராம் அளவு உப்பு உறைப்பு அற்ற உணவு கொடுத்தால் போதுமானது...கறி முட்டை எல்லாம் சிறையில் உள்ள வரை கண்ணில் காட்டக்கூடாது.. கூடிய வரை தனிமை சிறையில் எவனுடனும் பேச இயலாதவாறு அடைக்க வேண்டும்....இருள் மட்டுமே போதுமானது.. வெளிச்சம் தேவையில்லை


Duruvesan
ஜன 18, 2025 15:27

ஜேஜே ஆட்சில எவனாவது போலீஸ் மேல கை வெப்பனா? வெச்சா ? அதுல கட்டை அடிச்சி இருப்பாங்க, இப்போ விடியல் சார் ஆட்சியில் குண்டு வெச்சாலே குக்கர்னு சொல்லிடுவோம்


nisar ahmad
ஜன 18, 2025 14:54

நேல்ல விசயம் இனி இந்து அமைப்புகள் ஏதாவது போராட்டம் செய்தால் அதே நாளில் இஸ்லாமிய அமைப்புகள் பதில் போராட்டத்தை செய்யலாம் இது ஒரு நல்ல வழி.இனி இதை இஸ்லாமிய அமைப்புகள் தொடர வேண்டும். ஆர் எஸ் எஸ் எத்தனை இஸ்லாமியர்களை கொன்றுள்ளது அவர்கள் எல்லோரும் கைது செய்ய பட வில்லை என்பதும் தண்டிக்கப்படவில்லையென்பதையும் இஸ்லாமிய அமைப்புகள் கவனத்தில் கொல்ல வேண்டும்.


Duruvesan
ஜன 18, 2025 15:23

மூர்கன் எத்தனை ஹிந்துக்களை குண்டு வெச்சி கொன்னான் அதை மனதில் வைத்து கொள்ளவும்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 18, 2025 14:27

தமிழ் நாட்டில் எப்படியாவது ஒரு மதக் கலவரம் உருவாக்கியே தீருவது என்று சில கட்சிகள் முனைப்புடன் செயல்படுகின்றன. ஆனால் அவர்கள் தோற்றுத் தான் போவார்கள். இது தமிழ் நாடு. இங்கே வாழும் மக்கள் வட மாநிலங்களில் போல அல்ல.


Duruvesan
ஜன 18, 2025 15:24

மூர்கன் ஹிந்து பெயரில் திரிவது அதனால் தானா?


sankaranarayanan
ஜன 18, 2025 11:33

ஆரம்பத்திலேயே இதை இரும்புக்கரம் கொண்டு இந்த அரசு அழித்திருக்க வேண்டும் ஒரு பகுதியினருக்கு சற்றே பரிந்து பேச இது இப்போது பூதாகாரமாகவே வெடித்துவிட்டிட்டது இதனால் அரசு அதிகளே தாக்கப்பட்டுள்ளனர் மேலும் இன்னுமும் தாக்கப்படுவார்கள்


பேசும் தமிழன்
ஜன 18, 2025 10:56

அந்த மூன்று பேருமே தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள்..... அவர்கள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நாட்டுக்கு நல்லது...... ஆனால் விடியல் ஆட்சி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும்.... தமிழர்கள் இளிச்ச வாயர்கள்..... அப்படி தானே ???


Kumar Kumzi
ஜன 18, 2025 09:52

ஓட்டு பிச்சைக்காரன் மூர்க்க காட்டேரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டான்


Siva Balan
ஜன 18, 2025 09:03

தமிழர்களை விரட்டிவிட்டு முஸ்லிம் மாநிலமாக அறிவிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை