உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது பயங்கரவாதி உமர் தான்: டிஎன்ஏ சோதனையில் பகீர்

டில்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது பயங்கரவாதி உமர் தான்: டிஎன்ஏ சோதனையில் பகீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதிலை கைது செய்தபோது, அவர்கள் மிகப் பெரிய தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. காஷ்மீர், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் இருந்து, 2900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gxxfxfvi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விசாரணையில் டாக்டர் ஆதில் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முஸாம்மில் அகமதை, உத்தர பிரதேசத்தின் ஷஹரன்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.மேலும், இரு டாக்டர்களுடன் தொடர்பில் இருந்த லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீதும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூவரும், ஹரியானாவின் அல் பலாஹ் மருத்துவ பல்கலையில் பணியாற்றியவர்கள் என தெரிந்தது. இதே பல்கலையைச் சேர்ந்த நான்காவது டாக்டர் உமருக்கும் இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து, அவரை போலீசார் தேடி வந்த நிலையில், டில்லியில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று அவர் வெடிக்க வைத்தார்.இதில், 13 பேர் உயிரிழந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பயங்கரவாத தாக்குதல் தான் என்பதை மத்திய அரசு உறுதி செய்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 கார் மற்றும் அதனை ஓட்டி சென்று தாக்குதல் நடத்தியது ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் உமர் என்று சந்தேகிக்கப்பட்டது.அந்த கார் பலருக்கும் கைமாறி இருந்தாலும் கடைசியாக உமர் தான் வாங்கி இருந்தான். அவன் இறந்ததால் அதனை உறுதி செய்ய காரில் சிதறி கிடந்த உடல் பாகங்களை சேகரித்து டிஎன்ஏ மாதிரி மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் உமரின் குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த 2 டிஎன்ஏவும் தற்போது ஒத்துப்போய் உள்ளது. உமரின் டிஎன்ஏ மாதிரி அவரது தாய் மற்றும் சகோதரரின் டிஎன்ஏவுடன் 100 சதவீதம் பொருந்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் டில்லி கார் வெடிப்பை நிகழ்த்தியது உமர் தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும், வெடிப்புக்குப் பிறகு திங்கள்கிழமை இரவு உமரின் தாயார் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

manu david
நவ 14, 2025 04:04

இஸ்லாமிய கடைகளில் எதையும் வாங்குவதைத் தவிர்க்கவும். இப்போது அவை வளர்ந்து நம் குடும்பத்தில் யாரையாவது கொல்லக்கூடும் என்றால் அது மிகவும் ஆபத்தானது. அவர்களின் குர்ஆன் சொல்லியிருந்தால், மற்ற இஸ்லாமிய நாடுகள் ஏன் அதைப் பின்பற்றுவதில்லை. சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளின் குடிமக்கள் கூட, யாரையும் கொல்ல வேண்டாம். அவர்கள் மற்ற மத மக்களை மதிக்கிறார்கள். இங்கே ஏழைக் குடும்பத்தை மதம் மாற்றுகிறார்கள், மற்றவர்களைக் கொல்ல அவர்கள் மனதைத் துடைக்கிறார்கள். மதம் மாறிய பிறகு, அவர்கள் பயங்கரவாதம் அல்லது கடத்தலுக்குத் திசைதிருப்பப்படுகிறார்கள். அந்த குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் வேறு ஏதாவது செல்வது மிகவும் மோசமானது.


சிந்தனை
நவ 13, 2025 20:49

இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆனில் இஸ்லாமியர் அல்லாதவர்களை கொலை செய்யச் சொல்லி தெளிவாகவே உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது அதை இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது உலகிற்குள் பல நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு இதுபோன்ற விரோத வாக்கியங்கள் உள்ள புத்தக பகுதிகளை நாட்டிற்குள் படிக்க அச்சிட சட்டம் தடுக்கிறது நம் நாட்டிலும் அது போல் வேண்டும்


Chess Player
நவ 14, 2025 06:10

உண்மை


Baskaran Ramasamy
நவ 13, 2025 18:28

முஸ்லிம் சகோதரர்களே இதுபோன்ற தீவிரவாதத்திற்கு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் செயல்முறைக்கு உங்கள் குர்ரான் என்ன சொல்கிறது, தீவிரமாக ஞான மார்கத்தை பின்பற்றுவதாக சொல்லும் இந்த விலங்குகளுக்கு அடிப்படையில் ஒரு விலங்குகளுக்கு உள்ள அன்பு கருணை கூட இல்லையே.


RAMAKRISHNAN NATESAN
நவ 13, 2025 18:08

டி என் ஏ மாதிரிக்கு அவனது அப்பாவை ஏன் அணுகலை ?


Modisha
நவ 13, 2025 20:40

குழப்பம் வேண்டாம் என்று தான் .


theruvasagan
நவ 13, 2025 16:46

நோன்பு கஞ்சி குடிக்கலாமா பிரியாணி சாப்பிடலமா என்று எச்சில் சோத்துக்கு அலையும் கூட்டம் இதையெல்லாம் கவனிக்குமா.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 13, 2025 16:07

இஸ்லாமியர்கள் ஏன் இந்த இழிசெயல்களை வெளிப்படையாகவாவது கண்டிப்பதில்லை >>>>


Iyer
நவ 13, 2025 15:36

இதற்கெல்லாம் முக்கிய காரணம் - நமது "ஒன்றுக்குமே உதவாத" EDUCATION SYSTEM தான். நம் EDUCATION SYSTEM த்தை குருகுல முறைக்கு மாற்றி - யோகா, த்யானம், இயற்கை விவசாயம் , இயற்கை மருத்துவத்திற்கு முக்யத்வம் அளிக்கவேண்டும்.


தமிழ்வேள்
நவ 13, 2025 15:04

சிந்தனை திறனற்ற ஓசி சோறு பிரியாணி ரோஸ்மில்க் அடிமை இந்துக்களுக்கு இனியாவது புத்தி வருமா ?


R S BALA
நவ 13, 2025 13:58

குண்டுவைப்பதை குலத்தொழிலாகவே மாற்றிக்கொண்டுள்ளார்கள்..


Chess Player
நவ 14, 2025 06:12

குல தொழில் மட்டுமல்ல, சிறு குறு தொழிலாகவே செய்கிறார்கள்.


Maruthu Pandi
நவ 13, 2025 13:55

இப்படிப்பட்ட தீவிரவாதங்கள் தான் மதரஸாக்களில் இளைஞர்களுக்கு போதிக்கப்படுகிறது ன்றால் தயவு தாட்சண்யம் இன்றி இந்தியாவில் உள்ள எல்லா மதரஸாக்களும் உடனே மூடப்பட்டு சீல் வவைக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை