உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் தாலி செயின் மேளா

போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் தாலி செயின் மேளா

சென்னை:போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில், 'தாலி செயின் மேளா' அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, போத்தீஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:ஒவ்வொரு கல்யாண பெண்ணின் பரிணாம வளர்ச்சியிலும், அவளோடு இணைந்தே இருப்பது தாலி மட்டுமே. கால மாற்றத்திற்கு ஏற்ப தாலி செயின்களிலும் பல மாற்றங்களையும், டிசைன்களையும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் அறிமுகம் செய்துள்ளது. இந்த மேளாவில், புதிய டிசைன்களான மீனாட்சி, சி.இசட் ஸ்டோன்ஸ் மற்றும் டைமண்ட், எங்கேயும் பார்க்காத தாலி முகப்பு செயின்களை, நாங்களே டிசைன் செய்து அறிமுகம் செய்வதில் மிகவும் பெருமை கொள்கிறோம். தாலி செயின் மேளாவில், அனைத்து தாலி செயின் மற்றும் நீள செயின் ரகங்களுக்கும், சிறப்பு சலுகையாக சேதாரம் 3.99 சதவீதம் முதல் 9.99 சதவீதம் வரை மட்டுமே. டைமண்ட் முகப்பு, ஒரு காரட்டிற்கு 10,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், உங்கள் பழைய தங்கத்தை கொடுத்து, புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளுங்கள். போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் தாலி செயின் மேளாவில் பங்கு பெற்று, இந்த சிறப்பு சலுகைகளை பயன்படுத்தி, உங்கள் இல்லத்திற்கு தங்கச் செழிப்பை கொண்டு செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை