வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நம்ம ராகுல் பேச்சை மொழி பெயர்த்ததுக்கா
Everyone knows on death of Leader Kamaraj , it was found he did not have any assets except few thousand rupees . Now look at Thangabalu , how many assets he is now and what is his contribution to Tamils .
இவருக்கு கருணாநிதி பெயரில் விருது கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்
காமராஜர் ஆத்மா மன்னிக்குமா இந்த செயலை
கேவலமான அயோக்கியனுங்க
காமராஜருக்கு வந்த சத்தியசோதனை.
இவரை ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்குல போலீஸ் விசாரிச்சாங்க ,,,அரசு இடத்துல காலேஜ் கட்டி இருக்கார் ......இவருக்கு போய் அதுவும் காமராஜர் விருது
கருணாநிதிக்கு பாரத ரத்னா , லியோனி, சுகி சிவம் , திருமா, இப்படி திமுகவுக்கு துதிபாடும் எல்லாருக்கும் அவங்கவங்களுக்கு ஏத்தாமாதிரி விருதும் பணமுடிப்பும் குடுங்கய்யா. எல்லாம் வேஸ்ட்டா போகுதுல்ல.
அன்று வெளிநாட்டிற்க்கு ஆட்கள் அனுப்பியதிலும் பாஸ்போர்ட் மோசடியில் ஈடு பட்ட தங்கபாலுக்கு காமராஜர் விருதா??????