வாசகர்கள் கருத்துகள் ( 24 )
மிக உயரமான கோபுரம் அதன் மேல் மிக பெரிய 80 டன் எடையுள்ள பாறை கல் அதன் மேல் கலசம். கலச நிழல் கீழே விழாது என்பது கால போக்கில் கோபுர நிழலாக மாறி உள்ளது. கோவிலை பற்றி தெரிந்தவர்கள் சொல்லவேண்டும். இல்லை கலச நிழல் கீழே விழுகிறதா எந்த மாதத்தில் விழுவதில்லை என ஆராய்ச்சி பண்ணிதான் கண்டுபிடிக்க வேண்டும். இதுபோல் பல இடங்கள் உள்ளது அதை பெரிதாக்கி இயற்க்கைக்கு மாறான கருத்தை சொல்லிவைக்கிறார்கள். கடவுள் மிக பெரியவர் பார்க்க முடியாது ஏனெனில் அதனுள் இருக்கிறோம். அனைத்தையும் இயக்கம் செய்யும் கடவுளை உருவமாக வழிபடுகிறோம். சூரியனை சுற்றி கோள்களை இயக்குகிறார் முதல் 88 நாட்களிலும் கடைசி 245 வருடத்திலும் ஒரு சுற்று சுற்றவைக்கிறார். அது போல் பல சூரியனை வைத்திருக்கிறார். அவரை வணங்க கோவிலுக்கு போவது ஆனந்தமாக கொள்ள வேண்டும்.
யுனஸ்கோ விருது பற்றிக் கூட இன்னும் பாடத்தில் உள்ளது. இதையெல்லாம் கேள்வி கேட்காமல் நம்பத்தான் டாஸ்மாக் வெச்சிருக்காங்க.
தஞ்சை ஆலய விமானத்தின் நிழல் பகல் உச்சி வேளையில் noon time தரையில் விழாத வகையில் அதன் அடித்தளம் மிக அகலமாகவும், உச்சி வரை சாய்கோணத்தில் குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
I still remember i have been thought the same during my school in early 80's anyway TN under drividan rule so not to be surprised
எது விழுகிறதோ இல்லையோ அடுத்த வருடம் கண்டிப்பாக திமுக விழுந்து விடும் மறுபடியும் எழுந்திருக்க முடியாமல்..
இதில உனக்கு என்ன பிரச்சன. அதுதான் நிழல் விழாது னு காலகாலமா படிச்சிகிட்டும் கேட்டுகிட்டும் வரமே.. இவ்வளவுநாள் அதத்தான படிச்சிவந்தோம் .. இப்ப என்னதிடீர் ஞானோதயம்? திராவிடப்பதர்களா...
இவங்களுக்காவது தெரியணும் அல்லது மற்றவர்களை கேட்டு புரிஞ்சுக்கிட்டு பதிவு செய்யணும். மாணவர்களுக்கு தவறாக போதிக்க கூடாது என்ற பொறுப்பும் இல்லை. எங்க போய் முட்டிக்கிறது.
சரியோ? தவறோ? இந்து கோவிலை மேற்கோள் காட்டி திராவிட மாடல் அரசு விளம்பரம் வெளியிடுவதே பெரிய விசயம். தப்பாவே இருந்தாலும் சரி, அதை அப்படியே விட்டுருங்க. இல்லேன்னா தவறை திருத்திக் கொள்வதற்கு பதில் தஞ்சை பெரிய கோவிலையே கலை நிகழ்ச்சி விளம்பரத்தில் இருந்து தூக்கி விடுவார்கள்?
நான் படிக்கும்போது கூட, நிழல் விழாது என்றுதான் கேள்வி பட்டிருக்கேன். விழும் என்பது இந்த பதிவின்மூலம் தான் தெரிகிறது.
விஜயவாடாவில் துறைமுகம் போல் உள்ளது.