வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விவேகானந்தரின் நவ-வேதாந்தம் (Neo-Vedanta) நவீன பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது, ஏனெனில் அது சிக்கலான உலகின் சவால்களை எதிர்கொள்கிறது, அதே நேரத்தில் ஆன்மீக நிறைவிற்கான பாதையையும் வழங்குகிறது அதில் அனைவரையும் இனைத்து கொண்டு செல்கிறது. இது தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையில் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கண்டறிய ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது.
ராமகிருஷ்ண மடம் நிறுவனத்திறனால் நடத்தப்படும் பள்ளிகளில் கல்லூரிகளில் படித்த மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மிக பெரிய வேலைகளிலும் உள்ளனர்.
கலாச்சாரத்தின் தலைநகரம் தஞ்சாவூர் கயவர்கள் திமுகவினரால் சீரழிக்கப்படாமல் ஜாக்கிரதையாக பாதுகாக்கப்படவேண்டும்.
Ramakrishna Mission Schools established by Swami Vivekananda teaches us that alongwith our regular school curriculum, by getting the spiritual knowledge from the Vedas, Upanishads, Gita, Itihas, other ancient Literary works contributed by our ancestors, how to worship daily and how to practice Dharma which is our obligations to our society. If we study in Ramakrishna Mission Schools, we can understand very well about the contents of the above mentioned literature and develop ourselves as useful citizens of our Bharat.
சட்டிஸ்கர் நக்சல் இலாகாவில் நாராயன்பூர் என்கிற கிராமத்தில் ராமகிருஷ்ணா ஆசிரமம் கல்வி மருத்துவ சேவை கிராம மக்களின் விளைபொருள் மற்றும் உழைப்புக்கு அளப்பரிய சேவை செய்கிறார்கள் …
மேலும் செய்திகள்
சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் 1919 முதல்...
29-Aug-2025