உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது சட்டசபை!

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது சட்டசபை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், சட்டசபை கூட்டம் இன்று (ஏப்ரல் 01) மீண்டும் துவங்கியது. சட்டசபையில் மார்ச், 14ம் தேதி பொது பட்ஜெட், 15ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், 17 முதல், 21 வரை நடந்தது. தொடர்ந்து, 24 முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அது தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M R Radha
ஏப் 02, 2025 07:33

பல கறுப்பாடுகள் நீக்கமற நிறைந்த சட்டமன்றம். காமராஜ் காங்கிரசுக்குப் பிறகு 1977-81 விடுத்து மிக மிக மோசமான ஆட்சி


Narayanan
ஏப் 01, 2025 11:46

மக்களின் வரிப்பணத்தில்தான் சட்டசபை இயங்குகிறது .அனைத்து உறுப்பினர்களும் சலுகைகள் , சம்பளம் இதன் மூலம்தான் பெறுகிறார்கள் . யாரும் அவர்களின் வீட்டு பணத்தில் சபை நடப்பதாக கருதக்கூடாது . மக்களின் நலன் மட்டுமே பேசுப்படவேண்டும் . அதைவிடுத்து அவரவர்களின் எண்ண ஓட்டத்தில் சபையை நடத்தக்கூடாது .உணருங்கள் செயல்படுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை