உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை

காரைக்குடி: காரைக்குடி வட்டம் கல்லுப்பட்டி உட்கிராமம் கல்லுவயல் கிராமத்தில் ராஜா என்பவரது ஓட்டு வீடு தொடர் மழையால் இடிந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த மதுமிதா (வயது 3 ) குழந்தைக்கு சிறு காயத்துடன் உயிர் தப்பியது. காரைக்குடி தாசில்தார் ராஜா பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரிசி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை