வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மொபைல் எண் பல காரணங்களால் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதுபற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லையே! அந்த விண்ணப்பங்கள் நிலையென்ன?
என் அக்கா மகனுக்கு இன்னும் விண்ணப்பம் வரவில்லை. வாக்குச்சாவடி நிலை அலுவலரின் மொபைல் எண்ணிற்கு அழைத்தால் எடுப்பதில்லை.வீட்டில் வந்து விண்ணப்பம் தரவில்லை.
6,41,14587 வாக்காளர்கள். பூர்த்தி செய்யப்பட்ட 6, 36, 44,938 படிவங்கள் உள்ளூர் விவரம் கொண்டவை. ஆன்லைன் பதிவேற்றம் பின் இறந்த, இடம்பெயர்ந்த, இரட்டை பதிவு விவரம் தெரிய வருமா ? அல்லது ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லையா? ஸ்டாலின் ஒரு வாக்கு சாவடியை கைப்பற்றினால் ஒரு தொகுதி கைப்பற்றியதற்கு சமம் என்று கூறியுள்ளார்? மாநில கட்டுப்பாடு இல்லாத கண்காணிப்பு, தணிக்கை குழு அவசியம்.
Enumeration Forms Illegally Given to DMK Booth Agents Are Not Given by them to Listed Voters for Vested Deletions of NonDMK Voters. Arrest them
வாழ்த்துக்கள் அர்ச்சனா பட்நாயக் அவர்களே. வேறு பார்வையாளர்களாக நியமித்து உள்ளவர்கள் மிகவும் பாராட்ட வேண்டியவர்கள்.
எப்படி இறந்தவர்களின் படிவம், வீடு மாறி அல்லது வேறு இடங்களுக்கு சென்றவர்களுக்கு வினியோகம் செய்திருக்க முடியும். தேர்தல் ஆணையம் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும். எங்களுடைய தெருவில் 10 வருடங்கள் முன்பே காலி செய்தவர்களின் படிவம் கொடுக்கபட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்காணிக்க பார்வையாளர்களை கமிஷன் நியமித்தது மிகவும் நல்ல செயல்.
ஒய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்... அவர்களையும் மேற்பார்வையிட அழைத்தால் அவர்களும் சந்தோஷமாக வந்து உதவி புரிவார்கள்..