வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இதெல்லாம் வேலி அல்ல. களைகள்.
என்னத புதுசா பண்ணிட்டான். காலங்காலமா போலீஸ்துறையில் நடப்பது தானே. ரகசியமா வாங்க தெரியல. மாட்டிக்கிட்டான். எத்தனை லட்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தானோ. பின் எப்படி தேத்துவது.
It is the usual scene at every police stations in Tamilnadu especially in accident cases
மன்னிக்கணும் அய்யா. தலைப்பை மாத்திக்கோங்கோ, "வேலிகளே.." ன்னு. இவங்ககிட்ட சட்டத்த ஒப்படைச்சதனால அந்த காக்கி சட்டை, பூட்ஸ் போட்டுக்கிட்டு ஒவ்வொருத்தரா ஏமாத்தி இவங்க பாக்கெட் மற்றும் மொபைலுக்கு எவ்வளவு பணம் தினமும் போகுதுன்னு தெரியுமா. . குறைந்த பட்சம் 3000௹ பொருட்கள் புடிங்கி பணத்தை பேரம் பேசறாங்க. இது மட்டுமில்லாம இவங்க வண்டியில உட்கார வெச்சி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லைகளும். தர்றாங்க .இவங்க பண்றதெல்லாம் இவங்க குடும்ப வம்சத்துக்கு கர்மா பலன்கள்.
இவனை போன்றவர்கள் உடனே ஜாமினில் வர முடியாதபடி ஆயுள் முழுக்க kazhi திங்க seyyanum
காவல் வேலி பயிரை மேய்வது இப்போது சர்வ சாதாரணம்.
விடியல் அரசின் போலீஸ் சாதனை பட்டியலில் வர வேண்டிய சாதனை அப்பேற்பட்ட விடியல் அரசின் ஆட்சியில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்று பெருமை பட்டுக்கொள்ளுங்கள்
அடுத்து அந்த எஸ்.ஐ. மீது என்ன நடவடிக்கை இருக்கும்? அநேகமாக திமுகவில் உறுப்பினர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
24 மணிநேரமும் பனி செய்து விட்டு வீட்டுக்கு சென்றால் வீட்டுக்கார அம்மா என்னையா இன்றைக்கு எவ்வளவு தேத்தின என்று கேட்பார்கள். அவனவன் மாதாமாதம் 50 ஆயிரம் 60 ஆயிரம் கோடி என்று சம்பாதிக்கிறான் நீ என்னடாயென்றால் ஒரு ஒரு லக்ஷம் இரண்டு லக்ஷம்மாவது மாதாமாதம் சம்பாதிக்கவேண்டாமா என்று மூளை சலவை செய்வதால்தான் இதுபோல குற்றங்கள் நடக்கிறது.
Charged corrupted person is hindu. You should feel of shame of this corruped things. No pooja will not spare you from karma. What you did to others the same will be repet to you or your family.