உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதவி பறிப்பு சர்வாதிகாரத்தின் உச்சம்

பதவி பறிப்பு சர்வாதிகாரத்தின் உச்சம்

அ.தி.மு.க.,வின் மூத்த முன்னோடி செங்கோட்டையன், அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்றார். இதற்காக, அவருடைய கட்சி பதவியை பறித்துள்ளனர். செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம். இதற்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவர். அ.தி.மு.க.,வில் உள்ளவர்கள் பிரிந்ததில் இருந்து லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் கட்சி தொடர் தோல்விகளை கண்டு வருகிறது. தோல்வியில் இருந்து விடுபட வேண்டும் என்றால், பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். - பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை